IRFC என்பது இந்திய ரயில்வே துறையில் உள்ள நிதி கழகம் ஆகும். இதனை இந்திய ரயில்வே நிதி கழகம் (Indian Railway Finance Corporation) என்றும் அழைக்கப்படும். இந்த துறையில் consultant பணிக்காக தகுதியுள்ளவர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

IRFC கழக விவரங்கள்:
| நிறுவனத்தின் பெயர் | இந்திய ரயில்வே நிதிக் கழகம்(IRFC-Indian Railway Finance Corporation) |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | irfc.nic.in |
| வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைகள் |
IRFC வேலை விவரங்கள்:
| பதவி | Consultant |
| காலியிடங்கள் | Various |
| கல்வித்தகுதி | Graduate |
| வயது வரம்பு | 60-61 ஆண்டுகள் |
| பணியிடம் | New Delhi |
| சம்பளம் | அறிவிப்பை பார்க்கவும் |
| தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் |
| விண்ணப்ப கட்டணம் | இல்லை |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (இ-மெயில்) |
| E-Mail ID | rahul.maurya@irfc.nic.in |
| விண்ணப்பிக்க தொடக்க தேதி | 02 ஜூன் 2021 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 16 ஜூன் 2021 |
IRFC அதிகாரப்பூர்வ இணையதளம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | IRFC Official Notification & Application Form |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | IRFC Official Website |
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







