இணையத்தில் வைரலாகும் குட்டி காஜலின் புகைப்படம் !!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. திருமணத்திற்கு பிறகு வெளியான லைவ் டெலிகாஸ்ட் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

காஜல் தனது நீண்டநாள் நண்பரான கவுதம் என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கொரோனா காலகட்டத்தில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களை மட்டும் திருமண விழாவில் கலந்துகொண்டனர். அதையடுத்து கணவருக்கு உதவியாக சிறிது காலம் பிஸ்னஸில் கவனம் செலுத்தி வந்த காஜல்.

தற்போது அவரது இணையதள பக்கத்தில் காஜலின் சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், காஜல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் இவர் நடித்து வரும் பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2 போன்ற படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas