செயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 46 காலிப்பணியிடங்கள்

 

இந்தியாவில் இரும்பு ஆலையில் நிரப்பப்பட உள்ள மெடிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆலை நிறுவனத்தில் மருத்துவ அதிகாரிகள் 46 பணியிடங்களுக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 7 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இடம் : கொல்கத்தா 

 

Medical Officer : 26 பணியிடங்கள்

 

Medical Specialist : 20 பணியிடங்கள்

இதில் எம்பிபிஎஸ் தேர்ச்சியுடன் Industrial, Occupational, Health, AFIH பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் கட்டாயம் ஆகும்.


வயதுவரம்பு: 34 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

 

ஊதியம்: மாதம் ரூ.24,900 – 50,500 

 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் சிபிடி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் துறைசார்ந்த விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை.

 

விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in அல்லது www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07/05/2021

 

மேலும் விவரங்கள் அறிய www.sailcareers.com என்ற இணையதளத்தில் காணலாம்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas