தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளம் வந்தவர் காஜல் அகர்வால். இவருக்கும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவிற்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு கணவருக்கு உதவும் வகையில் அவருடன் நிறுவன பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும் காஜல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.மேலும், காஜல் நடிப்பில் பாரிஸ் பாரிஸ்,இந்தியன் 2 போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில், சில தினங்களாக திரையில் இருந்து ஓய்வில் உள்ளார். சோசியல் மீடியாவில் ஆகிட்டிவாக இருக்கும் காஜல் கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் அவரது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவிடுவார்.
அவ்வாறு மாலத்தீவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், காஜலின் நீச்சல்குள புகைப்படங்கள் மற்றும் சமீபத்தில் கிருஷ்ணஜெயந்தி புகைப்படங்கள் அவரது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டிடுத்தார். தற்போது டோலிவுட் வாரங்களில் காஜல் கர்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வில் இருக்கும் காஜல் இந்த செய்தி குறித்து அமைதி காத்து வருகிறார். காஜல் தரப்பில் இருந்து எந்தவித முறுப்பும் இல்லாததால் அவரே விரைவில் அறிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News