தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஒருகாலத்தில் பிசியாக இருந்தவர் தமன்னா. தமிழில் கேடி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு தெலுங்கில் நடித்து முன்னணி ஹீரோயினாக வளம் வந்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து படம் வெற்றி பெற்றன.அதை தொடர்ந்து ஹிந்தியில் ஒருசில படங்களில் நடித்துள்ளார். மேலும், பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவிற்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் ஏதும் இல்லாததால் வெப் சிரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். அப்டி இவர் நடித்த நவம்பர் ஸ்டோரீஸ் என்ற வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.
அதையடுத்து, தற்போது தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அதனால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதற்காக தற்போது ஆர்கானிக் உணவுகளை எடுத்துக்கொண்டு வருகிறாராம். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுக்குள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விடவேண்டும் என்று செய்திகள் பரவி வருகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News