தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழியிலும் முன்னணி ஹீரோயினாக வளம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி படத்திற்கு பிறகு தற்போது விஜயுடன் பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழில் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த இடைவெளியில் தெலுங்கில் முன்னணி ஹீரோயின் தன்னை உயர்த்தியுள்ளார்.தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துள்ளார். அதே சமயம் ஹிந்தியில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
அதையடுத்து சமீபத்தில் நடந்த விருது விழாவில் பங்கேற்றுள்ளார். விழாவில் சிறந்த நடிகைக்கான விருது அழவைகுண்டபுரமுலு படத்திற்காக பூஜா ஹெக்டேவிற்கு கிடைத்துள்ளது. விருது பெற்ற மகிழ்ச்சியில் அவரது அறையில் படுக்கையில் விருதுடன் போஸ் கொடுத்துள்ளார். இதனை சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவித்துளளார். பூஜாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News