காதலியுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன்…

தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மூன்று மொழியிலும் முன்னணி ஹீரோயினாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் அது நயன்தாரா தான். சமீபகாலமாக நயன்தாரா நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாகி வசூல் சாதனை படைத்தது வருகிறது. மேலும், ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் நானும் ரௌடி தான் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்குனர் மட்டுமின்றி தயாரிப்பாளர் மற்றும் படலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.சமீபத்தில் விக்னேஷ் சிவன் அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். பிறந்தநாளன்று காதலியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாவில் பதிவிட்டு நயன்தாரா அழித்த அன்பதிர்ச்சிக்கு நன்றி தங்கமே என்று கூறியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course