consultant பணிக்கு IRFC யில் வேலைவாய்ப்புகள் – 2021

 IRFC என்பது இந்திய ரயில்வே துறையில் உள்ள நிதி கழகம் ஆகும். இதனை இந்திய ரயில்வே நிதி கழகம் (Indian Railway Finance Corporation) என்றும் அழைக்கப்படும். இந்த துறையில் consultant பணிக்காக தகுதியுள்ளவர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

IRFC கழக விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்இந்திய ரயில்வே நிதிக் கழகம்(IRFC-Indian Railway Finance Corporation)
அதிகாரப்பூர்வ இணையதளம்irfc.nic.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

 

IRFC வேலை விவரங்கள்:

பதவிConsultant 
காலியிடங்கள்Various
கல்வித்தகுதிGraduate
வயது வரம்பு60-61 ஆண்டுகள்
பணியிடம்New Delhi
சம்பளம்அறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (இ-மெயில்)
E-Mail IDrahul.maurya@irfc.nic.in
விண்ணப்பிக்க தொடக்க தேதி02 ஜூன் 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி16 ஜூன் 2021

 

IRFC அதிகாரப்பூர்வ இணையதளம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புIRFC Official Notification & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்IRFC Official Website

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course