தமிழில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. சமீரா தமிழில் அறிமுகமாகும் முன்பே தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். வாரணம் ஆயிரம் படத்தில் சமீராவின் மேகா கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.அந்த படத்திற்கு பிறகு அஜித்துடன் அசல்,மாதவனுடன் வேட்டை,விஷாலுடன் வெடி படங்களில் நடித்து பின்பு தெலுங்கில் நடித்து வந்த சமீரா. பிறகு தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துகொண்டு கணவர் குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமீரா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகி இருக்கிறார்.
இந்நிலையில், தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கடற்கடையில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவித்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News