Doctor மற்றும் Doctor in charge ஆகிய பதவிகளுக்கு பணியிடங்கள் நிரப்ப பணியாளர்களை நியமிக்க இந்தியா உருக்கு ஆணையம் SAIL (Steel Authority of India limited) வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

SAIL நிறுவனத்தின் விவரங்கள் :
| Organization | இந்திய உருக்கு ஆணையம். (SAIL-Steel Authority of India Limited) |
| Official Website | www.sail.co.in |
| Job Category | மத்திய அரசு வேலைகள் |
SAIL நிறுவனத்தின் வேலை விவரங்கள் : 01
| பதவி | Doctor |
| காலியிடங்கள் | 03 |
| கல்வித்தகுதி | MBBS |
| வயது வரம்பு | 69 ஆண்டுகள் |
| பணியிடம் | All Over Jharkhand |
| சம்பளம் | Rs.5000 Per day |
| தேர்வு செய்யப்படும் முறை | Direct Interview |
| விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
| Walk-in Address | Administrative Building, Gua Ores Mines, P.O. Gua, Dist. West Singhbhum, Jharkhand – 833 213. |
| விண்ணப்ப கட்டணம் | Nil |
| நேர்காணல் நடைபெறும் நாள் | 29 ஜூன் 2021 |
SAIL அதிகாரப்பூர்வ இணையதளம் :
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | SAIL Official Notification Details |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | SAIL Official Website |
SAIL நிறுவனத்தின் வேலை விவரங்கள் : 02
| பதவி | Director in-charge |
| காலியிடங்கள் | Various |
| கல்வித்தகுதி | B.E/B.Tech |
| வயது வரம்பு | 45 ஆண்டுகள் |
| பணியிடம் | New Delhi |
| சம்பளம் | மாதம் ரூ.75,000–1,00,000/- |
| தேர்வு செய்யப்படும் முறை | Interview |
| விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
| முகவரி | Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003 |
| விண்ணப்ப கட்டணம் | Nil |
| அறிவிப்பு தேதி | 18 ஜூன் 2021 |
| கடைசி நாள் | 27 ஆகஸ்ட் 2021 |
SAIL அதிகாரப்பூர்வ இணையதளம் :
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | SAIL Official Notification Details & Application Form PDF |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | SAIL Official Website |
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







