தமிழக அஞ்சல் துறையில் வேலை – எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

தமிழக அஞ்சல் துறையில் வேலை – எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் 30.04.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம்                                         தமிழக அஞ்சல் துறை

பணியின் பெயர்                               Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver

பணியிடங்கள்                                   04

விண்ணப்பிக்க கடைசி தேதி         30.04.2021

விண்ணப்பிக்கும் முறை                Offline

தமிழக அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்

Tyreman  –  01

Blacksmith  –  01

Staff car Driver  –  02

வயது வரம்பு:

     01/07/2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் SC விண்ணப்பத்தர்களுக்கு 5 வருடம் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Tyreman, Blacksmith கல்வி தகுதி

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அந்தந்த வர்த்தகத்தில் (A certificate in the respective trade) இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

Staff car Driver கல்வி தகுதி:

10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Tyreman – ரூ.19,900- 63,200

Blacksmith – ரூ.19,900- 63,200

Staff car Driver – ரூ.19,900- 63,200 

 

தேர்வு செயல் முறை:

ஆர்வமுள்ளவர்கள் Trade Test/Skill Test, Driving Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

விண்ணப்பிக்கும் முறை:

 

தமிழக அஞ்சல் துறையில் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30.04.2021 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Tamil Business Ideas