பியர் கிரில்ஸ்க்கு மவுசு அதிகமாகிட்டே வருகிறது…

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிவருபவர் பியர் கிரில்ஸ். இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டது. இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் அடர்ந்த காடுகள், பாலைவனம் மற்றும் வனப்பகுதி ஆகிய இடங்களில் எப்படி உயிர்வாழ்வது என்று விளக்குவது தான் இந்நிகழ்ச்சியின் அர்த்தம்.இந்த நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸின் உயிர் தப்பிக்கும் முறை மற்றும் இதர நிகழ்வுகளில் ஏற்கப்பட்டு பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என்று பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில் முதலில் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பியர் கிரில்ஸ்சுடன் இணைந்து பயணித்தார். பலரையும் ஆச்சிர்யப்படுத்து அந்த நிகழ்வு. அதையடுத்து பிரதமர் மோடியும் பயணித்தார் அவருக்கு பிறகு ரஜினி காந்த கர்நாடகாவில் பியர் கிரில்ஸ்சுடன் கலந்துகொண்டார். பிறகு பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் பங்கேற்றார்.தற்போது அவருக்கு பிறகு அஜய் தேவ்கான் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு மாலத்தீவில் நடைபெற்றுள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப உள்ளதாம்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course