National Institute for Smart Government துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021!!

ஆதார் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் (National Institute for Smart Government) இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது திறமையானவர்களுக்கான புதிய அழைப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Application Developer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான முழு தகுதிகளையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம் அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.e-Governance- The Strongest Tool for Advancement : J Satyanarayana, CEO, National Institute of Smart Government (NISG)

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்UIDAI NISG
பணியின் பெயர்Application Developer
பணியிடங்கள்Various
கடைசி தேதி17.06.2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
 

ஆதார் வேலைவாய்ப்பு 2021 :

Application Developer பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக ஆதார் துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

  1. அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE/ B.Tech அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 05 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 17.06.2021 அன்றுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

UIDAI NISG Recruitment 2021 – Apply Link

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com