DEO மற்றும் Assistant பதவிக்கு வேலைவாய்ப்புகள் – 2021
DEO மற்றும் Assistant பதவிக்கு வேலைவாய்ப்புகள் – 2021
DEO Assistant State Consultant மற்றும் IT Coordinator ஆகிய பணிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் செயல்படும் NHM எனப்படும் (National Health Mission ) பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
NHMநிறுவகத்தின் விவரங்கள் :
நிறுவனத்தின் பெயர்
மாநில சுகாதார சங்கம் (NHM-National Health Mission
அதிகாரப்பூர்வ இணையதளம்
www.nhm.gov.in
வேலைவாய்ப்பு வகை
மத்திய அரசு வேலைகள், தமிழ்நாடு அரசு வேலை
NHMநிறுவகத்தின் வேலை விவரங்கள் :
பதவி
DEO, Assistant, State Consultant, IT Coordinator
காலியிடங்கள்
13
கல்வித்தகுதி
Any Degree, MBBS, BDS
சம்பளம்
மாதம் ரூ.12,000-50,000/-
வயது வரம்பு
35-45 வருடங்கள்
பணியிடம்
தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை
Written Exam,Certification Verification,Direct Interview