DEO மற்றும் Assistant பதவிக்கு வேலைவாய்ப்புகள் – 2021

DEO Assistant State Consultant மற்றும் IT Coordinator ஆகிய பணிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசின் கீழ் செயல்படும் NHM எனப்படும் (National Health Mission ) பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

NHM நிறுவகத்தின் விவரங்கள் : 

நிறுவனத்தின் பெயர்மாநில சுகாதார சங்கம் (NHM-National Health Mission
அதிகாரப்பூர்வ இணையதளம்www.nhm.gov.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்தமிழ்நாடு அரசு வேலை
 

NHM நிறுவகத்தின் வேலை விவரங்கள் :

பதவிDEO, Assistant, State Consultant, IT Coordinator
காலியிடங்கள்13
கல்வித்தகுதிAny Degree, MBBS, BDS
சம்பளம்மாதம் ரூ.12,000-50,000/-
வயது வரம்பு35-45 வருடங்கள்
பணியிடம்தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறைWritten Exam,Certification Verification,Direct Interview
விண்ணப்ப கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
முகவரிஅறிவிப்பை பார்க்கவும்
அறிவிப்பு தேதி13 ஆகஸ்ட் 2021
இறுதி தேதி25 ஆகஸ்ட் 2021
 

NHM நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புNHM Official Notification Details
விண்ணப்ப படிவம்NHM Official Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்NHM Official website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course