கியூட்டான ஸ்கட்டில் தமன்னாவின் கேசுவல் லுக்..

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை தமன்னா. கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா தற்போது பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ளார். தமன்னாவின் தனித்துவமான உடலமைப்பு அவருக்கு பட வாய்ப்புகளை அதிகரித்து வந்தது. இந்நிலையில், பாகுபலி படத்திற்கு பிறகு பெரியளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. வெப் சீரிஸ் மற்றும் ஒரு சில படங்கள் மட்டுமே தற்போது தமன்னா கையில் உள்ளதாம். அதற்கு பிறகு தமிழ் பெரிய வாய்ப்பு இல்லாததால் தெலுங்கில் கிடைத்து வரும் படங்களில் நடித்துவருகிறார். சமீபகாலமாக தமன்னாவும் மற்ற நடிகைகளை போன்றே அவ்வப்போது போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.அதுமட்டுமின்றி இவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் மற்றும் சமீபத்தில் நடந்த தனியார் நிறுவனத்தின் திறப்பு நிகழ்ச்சி புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்நிலையில், தமன்னாவின் கேசுவல் லுக் அவர் காரில் இருந்து இறங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை தமன்னா அவரது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். மேலும், பலர் அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course