
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
- இத்துடன் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,428என்ற கணக்கில் சவரன் ரூ.35,424-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- வெள்ளி கிராம் ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







