தன்னுடைய சலிக்காத அழகு தோற்றத்தில் ரசிகர்களை கட்டி போட்டுள்ள பாகுபலி தேவதை..

 தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா அவர் தன் அழகிய வெண்மை நிற தோற்றதால் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டுள்ளார். அவர் தன் திரை பயணத்தை கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் முதல் படத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் வெளியான கல்லூரி படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல அறிமுகம் கிடைத்தது.

 

தற்போது தமிழ்,தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக உள்ள தமன்னா. தனது நடிப்பு திறமையால் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்ற F2 படத்தின் மூன்றாம் பக்கத்தில் நடிக்கவிருக்கும் தமன்னா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் பால் நிற வெண்மை போன்ற தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் தங்க சிலையே தோற்றுப்போகும் என்று அவரின் அழகை பார்த்து வர்ணித்துள்ளார்.

 

 

 மேலும், தமன்னாவும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருவது ஒரு சில வெப் சீரிஸில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த “பெட்ரோமாக்ஸ்” படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தற்போது மேலும் சில ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளார் தமன்னா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course