தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது . சவரன் ரூ.35,424-க்கு விற்பனை

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
  • இத்துடன்  ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,428என்ற கணக்கில் சவரன்  ரூ.35,424-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • வெள்ளி கிராம் ரூ.73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course