ரகசியத்தை கூறியுள்ளர் சிவா அதிர்ச்சியில் படக்குழு??

ஹரோர் மற்றும் காமெடியில் பல்வேறு படங்கள் வெளியாகி அதில் சில படங்கள் பெரும் வெற்றி பெறுகிறது. அந்த வகையில் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 பட வரிசையில் இடியட் படத்தை இயக்கியுள்ளார் ராம்பாலா. இந்த படத்தை ஸ்கீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடேட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.மேலும், இந்த படத்தில் ஆனந்தராஜ், ஊர்வசி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விரைவில் திரையரங்கில் வெளியிட தயாரிக்கி வருகின்றனர் படக்குழு. தற்போது இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய மிர்ச்சி சிவா இந்த படத்தை கொரோனா நோய் தோற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்தவர் தயாரிப்பாளர். அதையடுத்து ஹீரோயின் நிக்கி மிகவும் அர்பணிப்பாக நடித்துள்ளார் என்று கூறினார்.பிறகு, இந்த படத்தை தியேட்டரில் வெளியிடுவதற்காக நன்றி கூறினார். அதன்பிறகு பேய் என்பது எப்போதும் இருட்டில் இருக்கும் பின்னணி இசையில் பயன்படுத்தும் விதமாக இருக்கும். இந்த படத்தில் அது இருக்காது. படத்தின் ரகசியத்தை உடைத்துவிட்டேன் இருந்தாலும் அனைவர்க்கும் இந்த படம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

 

hPuthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course