நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு நிவேதாவின் மார்க்கெட் சுமாராக இருந்தாலும் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தெலுங்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் தெலுங்கில் வெளியான ஆழவைகுண்டபுராமுலு படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது நிவேதா சென்னையில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் swiggy ஆப் மூலம் சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் உணவை ஓடர் செய்துள்ளார். அந்த உணவில் கரப்பான்பூச்சி இருந்ததை பார்த்து அதிர்ந்து போனார். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், இதற்கான காசை திருப்பி தரவேண்டும் என்றும் அந்த உணவகத்தினை swiggy ஆப் இருந்து நிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். swiggy நிறுவனத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இதே போல இதற்கு முன்பும் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







