ஏர் இந்தியா நிறுவனத்தில் பல துறைகள் உள்ளன அதில் போக்குவரத்து துறையில் manager மற்றும் officer பணிக்காக பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் விவரங்கள்:

| நிறுவனத்தின் பெயர் | ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL-Air India Air Transport Services Limited) |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.airindia.in |
| வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைகள் |
AIATSL வேலை விவரங்கள்:
| பதவி | Manager, Officer |
| காலியிடங்கள் | 15 |
| கல்வித்தகுதி | Any Degree, CA, MBA |
| சம்பளம் | மாதம் ரூ.21,300-50,000/- |
| வயது வரம்பு | 28 – 30 ஆண்டுகள் |
| பணியிடம் | Kolkata, Chennai, Mumbai, Delhi |
| விண்ணப்பிக்கும் முறை | Online (E-Mail) |
| hrhq.aiasl@airindia.in | |
| தேர்வு செய்யப்படும் முறை | இண்டர்வியூ |
| விண்ணப்ப கட்டணம் | இல்லை |
| அறிவிப்பு தேதி | 16 மே 2021 |
| கடைசி தேதி | 01 ஜூன் 2021 |
AIATSL அதிகாரப்பூர்வ இணையத்தளம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | AIATSL Official Notification Details |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | AIATSL Official Website |
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







