ஏர் இந்தியா நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்புகள்!!!

ஏர் இந்தியா நிறுவனத்தில் பல துறைகள் உள்ளன அதில் போக்குவரத்து துறையில் manager மற்றும் officer பணிக்காக பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் நிறுவனத்தின் விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவைகள் லிமிடெட் (AIATSL-Air India Air Transport Services Limited)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.airindia.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள்

 

AIATSL வேலை விவரங்கள்:

பதவிManager, Officer
காலியிடங்கள்15
கல்வித்தகுதிAny Degree, CA, MBA
சம்பளம்மாதம் ரூ.21,300-50,000/-
வயது வரம்பு28 – 30 ஆண்டுகள்
பணியிடம்Kolkata, Chennai, Mumbai, Delhi
விண்ணப்பிக்கும் முறைOnline (E-Mail)
E-Mailhrhq.aiasl@airindia.in
தேர்வு செய்யப்படும் முறைஇண்டர்வியூ
விண்ணப்ப கட்டணம்இல்லை
அறிவிப்பு தேதி16 மே 2021
கடைசி தேதி01 ஜூன் 2021

 

AIATSL அதிகாரப்பூர்வ இணையத்தளம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புAIATSL Official Notification Details
அதிகாரப்பூர்வ இணையதளம்AIATSL Official Website

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course