பல்வேறு நோய்கள் நம்மை தாக்காமல் இருப்பதற்காக தினந்தோறும் “சங்கு முத்திரை” செய்து வந்தால் பாதுகாத்து கொள்ள முடியும். இந்நிலையில் “முத்திரை” செய்து வருவதால் நம்மை நோய்தொற்று வராமல் பாதுகாத்து கொள்ளும்முறையை தெரிந்து கொள்வது நல்லது.

வலது கை விரல்களால் படத்தில் காட்டியுள்ளபடி இடது கை பெருவிரலை மூடிக்கொள்ளவும். மற்ற இடது கையின் விரல்கள் வலது கை விரல்களின் பின்பகுதியில் படும்படியாக வைத்துக்கொள்ளவும். வலதுபக்க கை பெருவிரல் நுனியால் இடதுபக்க கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்திருக்கவேண்டும். இந்த “முத்திரை சங்கு” வடிவம் போல காணப்படும். இதனால் இதை “சங்கு முத்திரை” என சொல்லிருப்பார்கள்.இம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இரண்டு முறை செய்யலாம்.

பலன்கள் :
தைராய்டு நோய் குணமடைய உதவுகிறது
திக்கிப் பேசுவது குணமடைய செய்கிறது மற்றும் குரல் வளம் நன்றாக பேச வருகிறது.
நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை இந்த முத்திரை சக்தியுடன் செயல்பட வைக்கிறது
நல்ல பசியை தருகிறது. ஜீரண சக்தி அதிகரிக்கிறது . உடலில் உள்ள எரிச்சல் தன்மையை போக்குகிறது.
அலர்ஜி , தோல் நோய் குணமடையச் செய்கிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







