
பொதுத்துறை நிறுவனமான NBCCL நிறுவனத்தில் 80 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான NBCCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விவரங்கள் :
நிறுவனம் National Buildings Construction Corporation
விளம்பர எண் 05/2021
பணி Site Inspector (Civil)
காலிப்பணியிடங்கள் 80
கல்வி தகுதி Diploma in CivilEngineering fromGovt.
RecognizedUniversity/Institutewith 60%aggregatemarks
வயது 35
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2021
சம்பள விவரம் : ரூ. 31,000/-
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 24/03/2021
பணியிடம் இந்தியா முழுவதும்
விண்ணப்ப கட்டணம் Others – 5௦௦ SC/ST/PWD/Women – No Fee
அதிகாரபூர்வ வலைத்தளம் : www.nbccindia.com
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண : https://www.nbccindia.com/pdfData/jobs/AdvertisementNo05-2021_SiteInspector_Civil-Electrical24032021.pdf
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







