புதிய பேஷன் லுக்கில் ரசிகர்களை மயக்கியுள்ளார் ராஷி கண்ணா!!!

தெலுங்கில் பிரபலமான ராஷி தமிழில் இமைக்க நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தாலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்க மறு படத்தில் நடித்துள்ளார்.


மேலும், ஒரு சில படங்களில் நடித்துள்ளார் தற்போது கைவசத்தில் துக்ளக் தர்பார் படம் மட்டும் உள்ளநிலையில் மாற்ற நடிகைகளை போன்று இவரும் தற்போது உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். என்னதான் தெலுங்கு திரையில் ராஷிக்கு டாப் மார்க்கெட் இருந்தாலும் தமிழில் அதே போல டாப் மார்க்கெட்டை பிடிக்க காத்துக்கொண்டுள்ளார்.


இந்நிலையில், தற்போது ராஷி தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில், ராஷியின் புதிய பேஷன் ஸ்டைலை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகால் மயங்கியுள்ளனர். இணையத்தில் லைக்குகளை குவிந்து வருகிறது ரசிகரகளிடம் தீயாய் பரவி வருகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top