ரஜினியிடம் வாழ்த்து பெற்ற அதிதி ஷங்கர்…

நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் இயக்குனர் முத்தையா இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. சமீபத்தில் இந்த படத்தின் முதல் போஸ்டர் சூர்யா அவரது சமூக வலைதளபாகத்தில் வெளியிட்டார். இந்த படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.அதையடுத்து சமீபத்தில் நடந்த ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் பூஜைக்கு மகளுடன் வந்திருந்தார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தன. மேலும், அந்த விழாவிற்கு அதிதி மாடர்ன் உடையில் வந்து அனைவரையும் ஆச்சிர்யப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், நடிகர் ரஜினி அதிதி ஷங்கரை அவரது வீட்டிற்கு அழைத்து ஆசி வழங்கி உள்ளார். அந்த புகைப்படங்கள் அதிதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிரியாது. மேலும், பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course