வடக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (NCL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. இந்த பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மத்திய அரசு வேலைவாய்ப்பு :
General Duty Medical Officer & Specialist பணிகளுக்கு என 56 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நிறுவனம் | NCL |
| பணியின் பெயர் | General Duty Medical Officer & Specialist |
| பணியிடங்கள் | 56 |
| கடைசி தேதி | 15.05.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
Name of Post | Total Vacancies |
General Duty Medical Officers (GDMO) | 45 |
Specialists | 11 |
GDMO வயது வரம்பு :
விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
NCL கல்வித்தகுதி :
அங்கீகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Postgraduate Degree/ Diplomate National Board (DNB)/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NCL தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview via video conferencing மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் gmee.ncl@coalindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
NCL Job Recruitment Notification PDF 2021
Notification and Application Form >>
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







