ஜூனியர் படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார் அனிருத்??

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வருபவர் அனிருத். 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமானார். அதை தொடர்ந்து ரஜினி,விஜய்,அஜித் படங்களில் இசையமைத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளரானர்.தற்போது பீஸ்ட், டாக்டர்,இந்தியன் 2 போன்ற படங்களில் இசையமைத்து வருகிறார். அதையடுத்து, தெலுங்கு படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே தெலுங்கில் சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்நிலையில், ஜூனியர் NTR நடிக்கும் புதிய படத்தை கொரட்டலா சிவா இயக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளதாக தொரிவித்துள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், இவர் பாடிய கனவே கனவே,யாஞ்சி போன்ற படங்கள் இளம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course