பிசாசு பட நடிகையின் விடுமுறை புகைப்படங்கள்…

நடிகை ஆண்ட்ரியா பின்னணி பாடுவதில் குறிகிய காலகட்டத்தில் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். மேலும், பாடல் மட்டுமின்றி நடிப்பிலும் அவரது திறமையை நிரூபித்துள்ளார். இவர் நடிப்பில் வித்யாசமான கதைத்தளத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.அதையடுத்து இவர் நடிப்பில் கடைசியாக வெளியான “மாஸ்டர்” படமும் பெரும் வெற்றிபெற்றது. ஹீரோயினாக மட்டுமல்லாது குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அவரது திறமையை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில், தற்போது மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில், கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண்ட்ரியா பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது, அவரது விடுமுறையை கழிக்க மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு ஆண்ட்ரியா எடுத்த புகைப்படங்கள் மற்றும் விடியோவை அவரது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas