Electronic mechanic,Electrician,Fitter மற்றும் Machinist போன்ற பதவிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு பணியாளர்களை நியமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் RWF எனப்படும் (Rail Wheel Factory). ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
RWF நிறுவகத்தின் விவரங்கள் :
| நிறுவனத்தின் பெயர் | ரயில் சக்கர தொழிற்சாலை (Rail Wheel Factory) |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.rwf.indianrailways.gov.in |
| வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலைகள் |
RWF நிறுவகத்தின் வேலை விவரங்கள் :
| பதவி | Electronic Mechanic, Fitter, Machinist, Electrician, Turner, Mechanic |
| காலியிடங்கள் | 192 |
| கல்வித்தகுதி | Diploma, 10th, ITI |
| சம்பளம் | மாதம் ரூ.10,899-12,261/- |
| வயது வரம்பு | 15-24 ஆண்டுகள் |
| பணியிடம் | Karnataka |
| தேர்வு செய்யப்படும் முறை | நேர்முகத் தேர்வு |
| விண்ணப்ப கட்டணம் | இல்லை |
| விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் |
| முகவரி | The Senior Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka Banglore- 500064. |
| அறிவிப்பு தேதி | 13 ஆகஸ்ட் 2021 |
| கடைசி தேதி | 13 செப்டம்பர் 2021 |
RWF நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் :
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | RWF Official Notification Details & Application Form |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | RWF Official Website |
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







