Project Scientist மற்றும் Project Associate போன்ற பல்வேறு பதவிகளுக்கு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப பணியாளர்களை தேர்வு செய்து வருகின்றனர் சென்னையில் NIOT எனப்படும் (National Institute of Ocean Technology). ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
NIOT நிறுவகத்தின் விவரங்கள் :
நிறுவனத்தின் பெயர் | தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம்- National Institute of Ocean Technology (NIOT) |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.niot.res.in |
வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைகள் |
NIOT நிறுவகத்தின் வேலை விவரங்கள் :
பதவி | JRF, Scientific Assistant, Research Associate, SRF, Junior Assistant, Project Scientist, Project Technician |
காலியிடங்கள் | 237 |
கல்வித்தகுதி | 10th, ITI, Bachelor Degree |
சம்பளம் | Rs.17,000-78,000/- Per month |
வயது வரம்பு | 28-50 ஆண்டுகள் |
பணியிடம் | தமிழ்நாடு |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
விண்ணப்ப கட்டணம் | இல்லை |
அறிவிப்பு தேதி | 18 ஆகஸ்ட் 2021 |
கடைசி தேதி | 13 செப்டம்பர் 2021 |
NIOT நிறுவகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | NIOT Official Notification Details |
விண்ணப்பப்படிவம் | NIOT Apply Online |
அதிகாரப்பூர்வ இணையதளம் | NIOT Official Website |
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News