Technical consultant Data மற்றும் System analyst பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் – 2021
Technical consultant Data மற்றும் System analyst பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் – 2021
டெல்லியில் உள்ள CIET (Central Institute of Educational Technology ) நிருவாகத்தில் 60திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. Technical consultant , Data மற்றும் System analyst பணிக்கு பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
CIET நிறுவகத்தின் விவரங்கள் :
Organization
Central Institute of Educational Technology – CIET
Official Website
ciet.nic.in
Job Category
Central Govt Jobs
CIETநிறுவகத்தின் வேலை விவரங்கள் : 01
Job Role
Technical Consultant, Senior Consultant, Junior Project Fellow, Data Analyst, System Analyst