ஈரம் படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை??

நடிகை சிந்து மேனன் ஈரம் படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்தவர். அந்த படத்திற்கு முன்பே சரத்குமார் நடிப்பில் வெளியான சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்து திரையில் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். அதையடுத்து மீண்டும் தமிழ் சினிமாவில் விஜய் நடித்த யூத் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார். அதற்கு பின்பு தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த முறையும் சிந்து தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், ஈரம் படத்தில் ஹீரோயினாக நடித்து அந்த படம் சிந்துவிற்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. இந்நிலையில், சிந்து மேனன் திரையுலகில் இருந்து விலகி திருமணம் செய்துகொண்டு தற்போது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளபாகத்தில் புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது இவர் பதிவிட்டுல புகைப்படம் வைரலாய் பரவி வருகிறது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

Tamil Business Ideas