CIPET நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Jr. Research Fellow/ Sr. Research Fellow & Research Associate – I பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தி உள்ளோம் அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | CIPET |
பணியின் பெயர் | Jr. Research Fellow/ Sr. Research Fellow & Research Associate – I |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 27.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
CIPET பணியிடங்கள் :
Jr. Research Fellow/ Sr. Research Fellow & Research Associate – I பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CIPET கல்வித்தகுதி :
Jr. Research Fellow/ Sr. Research Fellow – M.Sc/ M.Tech in Polymer Science/ Physics/ Plastics Engineering/ Material Science & Engineering/ Polymer Nanotechnology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Research Associate – I – Ph.D in Polymer Science/Material Science & Engineering/Physics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SRF தேர்வு செயல்முறை :
Interview சோதனைகளின் அடிப்படையில் பதிவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 27.05.2021 அன்றுக்குள் larpmadmin@larpm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
CIPET Recruitment Notification PDF 2021
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







