தமிழில் ஒரு ரவுண்டு வர தயாராகும் விஜய் பட நடிகையின் அடுத்த போட்டோஷுட்….

தமிழில் அறிமுகமாகி தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரண்டிலும் முன்னணி ஹீரோயினாக வளம் வருபவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் முகமூடி படத்திற்கு பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கவனம் ஷைலுத்தி வந்தார். தெலுங்கில் கடந்த வருடம் வெளியான அழவைகுண்டபுரமுலு படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் வரும் புட்ட போம்மா பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், சமீபகாலமாக அடுத்தடுத்த போட்டோஷூட்களை நடத்தி வருகிறார். முதலில் ஸ்விம்மிங் பூலில் எடுத்த போட்டோஷூட் அதற்கு அடுத்து பீஸ்ட் படத்தில் கமிட்டன பிறகு வெள்ளை நிற புடவையில் தேவதை போன்று இருந்தார். அதையடுத்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியுள்ளார்.தற்போது பீஸ்ட் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வரும் பூஜா. இதற்கிடையில் மீண்டும் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படமும் விடியோவும் இணையதளத்தில் இளம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. பூஜா ஹெக்டே பிறமொழி படங்களிலும் பிசியாக உள்ளதால் விஜய் ஞாயிறுக்கிழமையில் கூட படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course