
ஈரோடு: காவலர் ஒருவர் 2018-ல் ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் காவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. பெற்றோருடன் ரயிலில் சென்ற சிறுமிக்கு தலைமைக் காவலர் அதிகாரி ஜெகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாலியல் தொல்லை வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்றம் ஜெகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News






