GM பதவிக்கு மெட்ரோ ரயிலில் வேலைவாய்ப்பு – 2021

தமிழ்நாட்டில் முதலில் மெட்ரோ ரயில் நிலையம் சென்னையில் தொடங்கினர். இந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் GM , டெபுடி ஜெனரல் மேனேஜர் மற்றும் ஜெனரல் மேனேஜர் (track) பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பணியாளர்களை நியமிக்க நேர்காணல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். 

CMRL நிறுவனத்தின் விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்சென்னை மெட்ரோ ரயில் (CMRL-Chennai Metro Rail)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.chennaimetrorail.org
வேலைவாய்ப்பு வகைரயில்வே வேலைகள்

 

CMRL பணி விவரங்கள்: 01

பதவிGeneral Manager (TracK)
காலியிடங்கள்01
கல்வித்தகுதிBachelor Degree
சம்பளம்Good Salary
வயது வரம்பு50 ஆண்டுகள்
பணியிடம்சென்னைதமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்Nil
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரிஅறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செய்யப்படும் முறைInterview
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி12 மே 2021
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி11 ஜூன் 2021

CMRL அதிகாரப்பூர்வ இணையதளம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புCMRL Official Notification & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்CMRL Official Website

 

CMRL பணி விவரங்கள்: 02

பதவிGM, Deputy General Manager
காலியிடங்கள்08
கல்வித்தகுதிB.E, B.Tech, Diploma, Graduate
சம்பளம்மாதம் ரூ.90,000-1,90,000/-
வயது வரம்பு40-50 ஆண்டுகள்
பணியிடம்சென்னைதமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்Nil
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரிJoint General Manager (HR), Chennai Metro Rail Limited Cmrl Depot, Admin Building, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600 107.
தேர்வு செய்யப்படும் முறைInterview
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி04 மே 2021
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி04 ஜூன் 2021

CMRL  அதிகாரப்பூர்வ இணையதளம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புCMRL Official Notification & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்CMRL Official Website

 

CMRL  பணி விவரங்கள்: 03

பதவிManager, GM
காலியிடங்கள்11
கல்வித்தகுதிBachelor Degree, Graduate
சம்பளம்Check the notification for CMRL Stipend details
வயது வரம்பு38-50 ஆண்டுகள்
பணியிடம்சென்னைதமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்Nil
விண்ணப்பிக்கும் முறைஆஃப்லைன்
முகவரிஅறிவிப்பை பார்க்கவும்
தேர்வு செய்யப்படும் முறைInterview
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி02 மே 2021
விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி02 ஜூன் 2021

 

CMRL அதிகாரப்பூர்வ இணையதளம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புCMRL Official Notification & Application Form
அதிகாரப்பூர்வ இணையதளம்CMRL Official Website

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course