ஓடும் ரயிலில் 9 வயது சிறுமியை கதற வைத்த காவலர்

 

 

ஈரோடு: காவலர் ஒருவர்  2018-ல் ஓடும் ரயிலில்  9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் காவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. பெற்றோருடன் ரயிலில் சென்ற சிறுமிக்கு தலைமைக் காவலர் அதிகாரி ஜெகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

 இதையடுத்து பாலியல் தொல்லை வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்றம் ஜெகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top