மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Watchman cum Masalchi, Sweeper, Night watchman cum Masalchi, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant cum full time Watchman மற்றும் Scavenger பணியிடங்களை நிரப்ப 3557 புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | மெட்ராஸ் உயர் நீதிமன்றம் |
பணியின் பெயர் | Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant |
பணியிடங்கள் | 3557 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06-06-2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
மெட்ராஸ் உயர் நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:
- Office Assistant – 1911
- Office Assistant cum Watchman – 01
- Copyist Attender – 03
- Sanitary Worker – 110
- Scavenger – 06
- Scavenger/Sweeper – 18
- Scavenger or Sanitary Worker – 01
- Gardener – 28
- Watchman – 496
- Night Watchman – 185
- Night Watchman cum Masalchi – 108
- Watchman cum Masalchi – 15
- Sweeper – 189
- Waterman/woman – 01
- Masalchi – 485
வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:
- General – ரூ.500/-
- SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் வரும் 06.06.2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/
MHC Office Assistant Syllabus
Download Notification 2021 Pdf
Apply Online