சில வருடங்களுக்கு முன்பு தினகரனுடன் இணைந்து, 18 ஆதரவு எம் எல் ஏ-க்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு தந்தனர். இந்த விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ-களில் மணிகண்டனும் ஒருவர்.
இந்நிலையில் நாடோடி படத்தில் நடித்த நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக தன்னை காதலித்துவிட்டு, திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே அவருடன் நெருங்கி பழகியுள்ளதால் சாந்தினி கருவுற்று இருக்கிறார். modafinil online us https://yanginstitute.com இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதற்கு, மணிகண்டனோ கருவை கலைக்க வைத்து, அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
மேலும் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தினால், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று , கூலிப்படையை வைத்து மிரட்டியுள்ளார். அதனால் தன்னை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை சாந்தினி தேவா, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News