தென்னிந்திய ரயில்வே துறையில் பல வேலைவாய்ப்புகள் – 2021

  ரயில்வே துறை என்றாலே பல லட்சக்கணக்கானோர் பணிபுரியும் நிறுவனம் ஆகும். நாடு முழுவதும் பல்வேறு வேலைகளுக்கு பணியாளர்களை ரயில்வேத்துறையினர் நியமித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது Apprentice (பயிற்சி) பணிக்காக நேர்காணல் தென்னிந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தில் கீழ்கண்ட விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

தென்னிந்திய ரயில்வே நிறுவனத்தின் விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்தென்னிந்திய இரயில்வே (Southern Railway)
அதிகாரப்பூர்வ இணையதளம்www.sr.indianrailways.gov.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலைகள்

 

தென்னிந்திய ரயில்வே துரையின் வேலை விவரங்கள்:

பதவிApprentice
காலியிடங்கள்3378
கல்வித்தகுதி10th, ITI
சம்பளம்அறிவிப்பை பார்க்கவும்
வயது வரம்பு15 – 24 years
பணியிடம்தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறைWritten Exam, Direct Interview
விண்ணப்பிக்கும் முறைOnline
விண்ணப்ப கட்டணம்General/ OBC: Rs.100/-

SC/ST/PWD/Ex-Serviceman: Nil

அறிவிப்பு தேதி29 மே 2021
விண்ணப்பிக்க இறுதி தேதி30 ஜூன் 2021

 

தென்னிந்திய ரயில்வே துரையின் அதிகாரப்பூர்வ இணையதளம் – 2021

அதிகாரப்பூர்வ அறிவிப்புSouthern Railway Notification Details
விண்ணப்பபடிவம்Southern Railway Apply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்Southern Railway official website

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com