ஆண்கள் பெண்களிடம் உடலுறவு முடிந்த பிறகு குட் நைட் என்று சொல்லிவிட்டு புரண்டுபடுத்து தூங்கினால் பெண்கள் அதிகம் ஏமாற்றமடைகிறார்கள். உடலுறவின் போது தான் ஆணும், பெண்ணும் மிகவும் நெருக்கமாகிறார்கள். உடலுறவினை குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். அவற்றில் புதிய புதிய உண்மைகள் வெளிவருகின்றன.

நம் மனதில் உடலுறவு கொள்ளும்போது தான் மகிழ்ச்சியை தரக்கூடிய எண்டார்பின் வெளிவருகிறது . ஆண் உடலுறவு முடிந்ததும் துணைகிட்ட குட் நைட் என்று கூறிவிட்டு புரண்டுபடுத்தால் பெண்கள் அதிகம் ஏமாற்றமடைகிறார்கள். பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக அவர்களுக்கு தோன்றும் பெண்கள் உடலுறவுக்கு முன்பான நேரம், உடலுறவு நிகழும் நேரம் இவற்றை காட்டிலும் உறவு முடிந்த பொழுதையே முக்கியமானதாக உணர்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். உடலுறவில் உச்சநிலையை அடையும்போது பெண்கள் பார்ட்னர்மீது பெரிய நம்பிக்கை கொள்கிறார்கள்.

பெண்களில் இந்த நம்பிக்கையான உறவு தோன்றுவதற்கு ஆக்ஸிடாக்சின் என்ற ஹார்மோன் காரணமாக இருக்கிறது. ஆனால், ஆண்களில் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அதிகளவு சுரந்து, ஆக்ஸிடாக்சினை மேற்கொண்டுவிடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எனவே உடலுறவுக்கு பிறகு ஆண்களின் எதிர்பார்ப்புகளும், பெண்களின் எதிர்பார்ப்புகளும் முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளன. பெண்கள் உடலுறவை உணர்வு ரீதியானதாக கருதுகிறார்கள்.
உடலுறவை பெண்கள் உள்ளம் சார்ந்த அர்ப்பணிப்பு சார்ந்ததாக கருதுகிறார்கள். எனவே உடலுறவிற்கு பிறகு உரையாடாவிட்டால் அது மனம் சார்ந்த உறவாக அல்லாமல் உடல் இச்சையை தணிப்பதாக மட்டுமே அவர்களுக்குத் தோன்றுகிறது. பெண்கள் உடலுறவை உணர்வோடு தொடர்புடையதாக நோக்குகிறார்கள்.

உடலுறவுக்குப் பிறகு கணவர் தன்னுடன் நன்றாக பேசுவதையே பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு. அவர்கள் நம்பும் விஷயங்கள், அவர்களது விருப்பங்கள், மன அழுத்தத்தை தரக்கூடிய விஷயங்கள் உள்ளிட்டவற்றை குறித்து பேசுவதை கவனிக்கக்கூடியவராக துணைவர் இருக்கவேண்டும் என்பதே அவர்கள் எதிர்பார்ப்பாகும்.
உச்சகட்ட இன்பத்தை உடலுறவில் அடைய வைக்கும் ஆண். உடலுறவு முடிந்த பிறகு தன்னுடன் மனம்விட்டு பேசவேண்டும். கணவர் மனம் விட்டு பேசுவதை பொறுமையாக கேட்கவேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.எனவே பெண்கள் விரும்புவதை புரிந்து கொண்டு தனது துணைவியை திருப்தி அளிக்க வேண்டும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







