இந்தியா இரண்டாம் அலை கொரோனா பரவலால் திகைத்து வரும் நிலையில் கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை தொற்றால் பாதிக்கப்பட்ட இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் ஊழியர்கள் இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
Devastated to see the worsening Covid crisis in India. Google & Googlers are providing Rs 135 Crore in funding to @GiveIndia, @UNICEF for medical supplies, orgs supporting high-risk communities, and grants to help spread critical information.https://t.co/OHJ79iEzZH
— Sundar Pichai (@sundarpichai) April 26, 2021







