GDMO டாக்டர் பதவிக்கு வேலைவாய்ப்பு – 2021

GDMO doctor மற்றும் medical practitioner ஆகிய பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பதவிக்கு பணியாளர்களை மத்திய ரயில்வே துறையினர் பணியாளர்களை நியமித்து வருகின்றனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கிழ்கண்ட இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய ரயில்வே நிறுவனத்தின் விவரங்கள் :

நிறுவனத்தின் பெயர்மத்திய இரயில்வே துறை – Central Railway
அதிகாரப்பூர்வ இணையதளம்www.cr.indianrailways.gov.in
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைகள், இரயில்வே வேலைகள்
 

மத்திய ரயில்வே வேலை விவரங்கள் : 01

 
பதவிMedical Practitioner
காலியிடங்கள்13
கல்வித்தகுதிMBBS
சம்பளம்மாதம் ரூ.75,000/-
வயது வரம்பு53 ஆண்டுகள்
பணியிடம்Mumbai
தேர்வு செய்யப்படும் முறைInterview
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (இ-மெயில்)
E-Mail IDpgazbb@gmail.com
விண்ணப்ப கட்டணம்இல்லை
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி08 ஜூன் 2021
விண்ணப்பிக்க கடைசி தேதி18 பிப்ரவரி 2022

 

மத்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புCentral Railway Notification Details & Application form
அதிகாரப்பூர்வ இணையதளம்Central Railway Official Website

 

மத்திய ரயில்வே வேலை விவரங்கள் : 02

பதவிGDMO Doctor
காலியிடங்கள்17
கல்வித்தகுதிMBBSPG Degree
சம்பளம்மாதம் ரூ.75000 – 95000/-
வயது வரம்பு53 ஆண்டுகள்
பணியிடம்Mumbai
தேர்வு செய்யப்படும் முறைWritten Exam
Certification Verification
Direct Interview
விண்ணப்பிக்கும் முறைDirect Interview
முகவரிBharatratna Dr.Babasaheb Ambedkar Memorial Hospital, Central Railway, Byculla, Mumbai – 400027
விண்ணப்ப கட்டணம்இல்லை
நேர்காணல் நடைபெறும் தேதி22 ஜூன் 2021

 

மத்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புCentral Railway Notification Details & Application form
அதிகாரப்பூர்வ இணையதளம்Central Railway Official Website

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course