இந்திய சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் ( DFCCIL ) இருக்கும் 1072 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணிகளுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளங்களில் உள்ள விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மத்திய அரசு வேலைவாய்ப்பு :
- Executive (Operations & BD) – 237 பணியிடங்கள்
- Executive (Civil) – 73 பணியிடங்கள்
- Executive (Electrical) – 42 பணியிடங்கள்
- Executive (Signal & Telecommunication) – 87 பணியிடங்கள்
- Executive (Mechanical) – 3 பணியிடங்கள்
- Junior Executive (Operations & BD) – 225 பணியிடங்கள்
- Junior Executive (Signal & Telecommunication) – 145 பணியிடங்கள்
- Junior Executive (Electrical) – 135 பணியிடங்கள்
- Junior Executive (Mechanical) – 14 பணியிடங்கள்
- Junior Manager (Civil) – 31 பணியிடங்கள்
- Junior Manager (Operations & BD) – 77 பணியிடங்கள்
- Junior Manager (Mechanical) – 3 பணியிடங்கள்
| நிறுவனம் | DFCCIL |
| பணியின் பெயர் | Jr Executive, Executive and Jr Manager |
| பணியிடங்கள் | 1072 |
| கடைசி தேதி | 23.05.2021 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
Executive வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27-30 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
DFCCIL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதியம் பெறுவர்.
DFCCIL கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Matriculation/ ITI/ Diploma/ Graduation/ / Engg/ Bachelor’s Degree/ MBA/ PGDBA/ PGDBM/ PGDM இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
UR/ OBC-NCL/ EWS விண்ணப்பதாரர்களுக்குரிய கட்டணம் கீழே வழங்கப்பட்டுள்ளது.
- Junior Manager – ரூ.1000/-
- Executive – ரூ.900/-
- Jr. Executive – ரூ.700/-
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் CBT/ CBAT/ Document Verification/ Interview/ Medical Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 24.04.2021 அன்று முதல் 23.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
DFCCIL Recruitment Notification PDF
Apply Online
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







