
இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பானது, Pharmacists in Clerical Cadre பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 5 இடங்கள் உட்பட மொத்தம் 67 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மே 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆன்லைன் மூலம் கூட இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும், D.Pharma அல்லது Degree in Pharmacy படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் வயது 30 க்குள் இருத்தல் வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவை சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு ரூ 750 செலுத்த வேண்டும்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News







