ஜல்லிக்கட்டு காளையுடன் பயிற்சி மேற்கொள்ள உள்ளார் சூர்யா??

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் “வாடிவாசல்”. இந்த படத்தின் சூர்யா ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும், சூர்யா இந்த படத்தில் தந்தை மற்றும் மகன் என இரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார் மற்றும் வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். அதையடுத்து ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்க உள்ளதால் அதற்கு சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு காட்சிகளை தத்ரூபமாக இருக்க வேண்டும் என்றும் படகுருவினர் தெரிவித்து வருகின்றனர்.மேலும், இந்த படத்திற்காக சூர்யா பிரத்யேகமாக ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஒரு மாதம் தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course