பத்தாவது படித்திருந்தால் அரசு வேலை..!  TNPL Recruitment 2021

 

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் 2021 (TNPL-Tamil Nadu Newsprint and Papers Limited). Electrician (Apprentice) பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.tnpl.com விண்ணப்பிக்கலாம். TNPL Recruitment 2021 விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

விவரங்கள்:

நிறுவனத்தின் பெயர்:       தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம். 

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpl.com

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைவாய்ப்பு

 

TNPL Jobs 2021 வேலைவாய்ப்பு:

பதவி: Electrician (Apprentice)

காலியிடங்கள்: 04

கல்வித்தகுதி: 10th Pass

சம்பளம் மாதம்: ரூ.6,000 – 7,000/-

வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை

பணியிடம்: கரூர் – தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 18 மார்ச் 2021 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 18 ஏப்ரல் 2021 

 

TNPL Recruitment 2021 அறிவிப்பு & பயன்பாட்டு இணைப்பு:

 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60532a188efcd7240f72b45d

ஆன்லைன் விண்ணப்ப படிவம்  பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

https://apprenticeshipindia.org/candidate-registration

அதிகாரப்பூர்வ இணையதளம்

https://www.tnpl.com/home

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course