நடிகர் பாலாவின் இரண்டாவது திருமண புகைப்படங்கள்!!!

நடிகர் பாலா மலையாளத்தில் பிஸியான நடிகர். ஆரம்பத்தில் தமிழில் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், மற்றும் சமீபத்தில் வீரம், தம்பி போன்ற படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.நடிகர் பாலாவிற்கு 2010 ஆண்டில் அம்ருதா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு அவந்திகா என்ற மகளும் உள்ளார். இந்நிலையில், கடந்த 2019 ஆண்டில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.சமீபத்தில், நடிகர் பாலாவிற்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டது என்று செய்திகள் பரவி வந்தநிலையில் நேற்று பாலாவிற்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மருத்துவர் எலிசபெத் என்பவரை பாலா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. மேலும், நடிகர் பாலா ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course